செப்டம்பரில் நிறைய நாட்கள் வங்கி விடுமுறை..! 2000 ரூபாய் நோட்டுகளை சீக்கிரமா மாத்துங்க..!

செப்டம்பரில் நிறைய நாட்கள் வங்கி விடுமுறை..! 2000 ரூபாய் நோட்டுகளை சீக்கிரமா மாத்துங்க..!

ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வங்கி கிளைகளிலும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.
1 Sep 2023 8:29 AM GMT
ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும்

ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும்

உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
25 Aug 2023 8:45 PM GMT
கடன்தாரர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு தர வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

கடன்தாரர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு தர வேண்டும்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

அடிக்கடி கடன் வட்டி அதிகரித்து வருவதால், கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் நிலையான வட்டி விகிதத்துக்கு மாற வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
19 Aug 2023 12:00 AM GMT
வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
10 Aug 2023 4:53 AM GMT
ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன - ரிசர்வ் வங்கி

ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன - ரிசர்வ் வங்கி

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்தபிறகு, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 Aug 2023 8:23 PM GMT
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது - ரிசர்வ் வங்கி

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டது - ரிசர்வ் வங்கி

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 Aug 2023 11:34 AM GMT
ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

1935-இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949-இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.
21 July 2023 4:20 PM GMT
76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டன - ரிசர்வ் வங்கி தகவல்

76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டன - ரிசர்வ் வங்கி தகவல்

புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
3 July 2023 6:45 PM GMT
ரூ.2,000 நோட்டுகள் - ரிசர்வ் வங்கி தகவல்

ரூ.2,000 நோட்டுகள் - ரிசர்வ் வங்கி தகவல்

தற்போது வரை ரூ.2,000 நோட்டுகளில் 87% டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தரப்பில் கூறப்படுகிறது.
3 July 2023 10:36 AM GMT
2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதற்கு எதிரான மனு: டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதற்கு எதிரான மனு: டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
3 July 2023 8:31 AM GMT
ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதாக வெளியான செய்தி தவறு...மறுப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டுகள் காணாமல் போனதாக வெளியான செய்தி தவறு...மறுப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி

ரூ. சுமார் 88,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுக்கள் தொலைந்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
18 Jun 2023 9:03 AM GMT
2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.25 சதவிகிதமாக குறைவு

2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.25 சதவிகிதமாக குறைவு

2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாட்டின் சில்லறை பணவீக்கம் 4.25 சதவிகிதமாக குறைந்துள்ளது.
12 Jun 2023 1:15 PM GMT